Snapjudge

April 10: New Tamil Bloggers Top 10

In Blogs, Tamilnadu on ஏப்ரல் 10, 2009 at 7:39 பிப

புதிய பதிவர்களில் கவர்ந்த பத்து:

முந்தைய பதிவு: Top Tamil Blogger Templates « 10 Hot: “தலை பத்து வார்ப்புருக்கள்”

  1. oru varushama ezhutharavanga new bloggersaa???

  2. யாரெல்லாம் பிறந்தநாள் கொண்டாடிட்டாங்க? இதில் பெரும்பாலானோர் இப்பொழுதுதான் வாசிக்க துவங்கியுள்ளேன் என்பது என் எக்ஸ்க்யூஸ்

  3. என்ன அடிப்படையில் தேர்வு செய்திருக்கிறீர்கள் எனத் தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறேன்.

  4. மேனேஜர் போல் தான் சொல்வதைப் பிறர் கேட்க (படிக்க) வேண்டும் என நினைப்பவர்தான் வலைப்பதிவர் என்றில்லாமல் பின்னூட்டியதற்கு நன்றி வடகரை வேலன்.

    தேர்வுக்கான சில காரணப்பட்டியல்:
    அ) தொடர்ச்சியாக அவ்வப்போது பல மரம் கண்ட தச்சனின் குழப்பத்துடன் கூடிய கவர்ச்சியாக (aka சுவாரசியமாக) எழுதுவது
    ஆ) Top Tamil Bloggers in 2008 « Snap Judgment போன்ற ஏற்கனவே வெளியானதில் இடம் கிடைக்கப் பெறாதவர்கள்.
    இ) எனக்கு நேரடியாக அறிமுகம் இல்லாதவர்கள்.
    ஈ) தமிழ்மண சூடான இடுகையில் அவ்வப்போது இடம் பிடித்தவர்

  5. உங்கள் உடனடிப் பதிலுக்கு நன்றி.

    நீங்கள் சொல்வது உன்மையாக இருக்குமெனில், நர்சிம், கார்க்கி போன்றவர்களைவிட நான் அதிகமாகவோ, சுவராசியமாகவோ எழுதிவிடவில்லை.

    இருவரையும் நேரில் பரிச்சயமும், உரிமையும் இருப்பதால் இதை அழுத்திக் கூறுகிறேன்.

    உங்கள் காரணிகளைச் சரிபாருங்கள்.

    தகுதி குறைவான பதிவுகளுக்கு வரும் பாராட்டு, தகுதியுள்ள பதிவர்களை மனம் நோகச் செய்யுமாறு இருக்கக் கூடாதல்லவா?

    மனதில் தோன்றியதைச் சொன்னேன். பிழையிருப்பின், பொறுத்தருள்க.

    வடகரை வேலன்.

  6. உங்க பெயரை நீக்கிடணும்னு நினைச்சால் சொல்லுங்க… ஒரு strikethrough html போட்டுடலாம்.

    உங்களுக்கு நர்சிம், கார்க்கி எல்லாம் டாப் 10 என்று பட்டால், நீங்களும் ஒரு பட்டியல் போட்டுவிடுவது உகந்தது 🙂

  7. மன்னிக்கவும் சற்று இடைவெளி விட்டதின் எனது தவறுகள் புரிகிறது.

    1. இது நீங்கள் தயாரித்த பட்டியல் தேர்ந்தெடுக்க சரியான காரணங்களிருந்திருக்கும். அதைக் கேள்வி கேட்டது சரியல்ல.
    2. நான் சொன்னதுபடி பட்டியல் அமைந்தால் அது என் பட்டியல் உங்களுடையது அல்ல.
    3. முக்கியமாக, என்னைத் தேர்வு செய்ததற்கு நான் இன்னும் நன்றி சொல்லவில்லை.

    தவறுகளுக்கு வருத்துகிறேன். நன்றி.

  8. தவறா.. ஃப்ரீயா வுடுங்க தல 🙂

  9. அண்ணாச்சியை தேர்ந்தெடுக்க சிறந்த காரணம் நல்ல கவிஞர்களை அவ்வப்போது அறிமுகப்படுத்துறதை சொல்லலாம். வாழ்த்துக்கள் இடம்பிடித்த அனைவருக்கும் :-))

  10. ஒரு டாப் டென் வந்துருக்கேன்ன்னு அதுல தெரியாத வலைப்பூக்கள பார்கலாம்னு போனா

    This blog is open to invited readers only

    http://palapponamanasu.blogspot.com/
    It doesn’t look like you have been invited to read this blog. If you think this is a mistake, you might want to contact the blog author and request an invitation.

    You’re signed in as joseph.paulraj@gmail.com – Sign in with a different account

    இப்டி ஒரு அறிவிப்பு. இதுபோல நண்பர்களுக்கு மட்டும் என இருக்கும் வலைப்பூக்களை தவிர்கலாமே

  11. இதெல்லாம் ரொம்ப, ரொம்ப அநியாயம்.. என் பேர் எதுலேயுமே எப்பவுமே வந்ததில்லை.. இத்தனைக்கும் நானும்தான் ரெண்டு வருஷமா இங்க குப்பை கொட்டுறேன்.. இதையெல்லாம் கேட்க நாதியில்லையா..?

    • உ.த., உங்களுக்கான இட ஒதுக்கீடு: March 10: Top 10 Tamil Blogs 😉 🙂

      ரெண்டு வருசமாத்தான் இருக்கீங்களா? நீங்க எழுதித் தள்ளுவதைப் பார்த்தால், அஞ்சாண்டு முடிச்ச எம்பி மாதிரி இல்ல இருக்கு 😀

  12. ஐயையோ.. என் புலம்பல்ல இப்ப லிஸ்ட்ல இருக்குறவங்களை வாழ்த்த மறந்திட்டேன்..

    மன்னிக்கணும்.. எல்லாரும், நல்லா.. நல்லாவே எழுதுங்க. நல்லாவும் இருப்பீங்க.. வாழ்க வளமுடன்..

  13. உங்கள் பட்டியலும், ஊக்குவிப்பும், மிகுந்த கவனத்திற்குள்ளாகும் ஒன்று. எல்லார் சார்பிலும் நன்றி..

    (நான் போன வருஷமே கூச்சப்பட்டு நன்றி சொல்லாம போனதுக்கும் சேர்த்து நன்றி!)

  14. இரண்டாம் முறையாக உங்களால் பரிந்துரைக்கப்படுகிறேன். மகிச்சியாக இருக்கிறது.

    ரொம்ப நன்றி.

  15. மிக்க நன்றி.. இது போன்ற ஊக்கங்கள் தொடர்ந்து இயங்க வைக்கிறது.. உள்மனதின் மகிழ்ச்சிகளில் மிக முக்கியமானது இது போன்ற அங்கீகாரம்.. நன்றி திரு பாலா ஸார்.

  16. என்னை தேர்வு செய்ததற்கு உளமார்ந்த நன்றி. நான் மிகவும் மதிக்கும் சில பதிவர்களின் வலைப்பூக்களுடன் என் வலைப்பூவையும் சேர்த்தமைக்கு சிறப்பு நன்றி.

    /*தொடர்ச்சியாக அவ்வப்போது பல மரம் கண்ட தச்சனின் குழப்பத்துடன் கூடிய கவர்ச்சியாக (aka சுவாரசியமாக) எழுதுவது.*/

    ஏதோ பாராட்டுகிறீர்கள் என்று மட்டும் புரிகிறது. நான் இப்போது தான் ரெபிடெக்ஸ் மூலம் தமிழ் கற்று வருவதால், இதைக் கொஞ்சம் தமிழில் மொழி பெயர்த்தால் பாக்கியசாலி ஆவேன்.

    என்னைப் வாழ்த்தியவர்களுக்கும், மீண்டும் உங்களுக்கும் என் நன்றிகள்.

  17. பத்து வலைப்பதிவர்களுக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: