Count, Faces, Famous, Followers, Hollywood, Most, Music, Names, People, Stars, Top, Twits, Twitter
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
பத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.
__ATA.cmd.push(function() { __ATA.initDynamicSlot({ id: 'atatags-26942-641d7e7226503', location: 120, formFactor: '001', label: { text: 'Advertisements', }, creative: { reportAd: { text: 'Report this ad', }, privacySettings: { text: 'அந்தரங்கம்', } } }); });
டைனோபாய் இல்லாத இந்த பட்டியல் செல்லாது!!
இலவசக்கொத்தனாரை வழிமொழிவதோடல்லாமல் அஜினமோட்டோவையும் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ட்விட்டரர்கள் என்று கஷ்டப்படுவானேன்? ட்விட்டோர் என்று சொன்னாற்போச்சு!
கொத்ஸ், சாத்தான் __/\__
இவர்களெல்லாம் புகழ் பெற்ற ட்விட்டோர்.
டைனோவும் அஜினமும் ட்விட்டரில் புகழ் பெற்றோர் 😛
ஒத்துக்க முடியாது. வேணுமென்றால் நீங்கள் சொன்னவர்கள் புகழ் பெற்ற ட்விட்டோர். நாங்கள் சொன்னவர்களால் ட்விட்டர் புகழ் பெற்றது.
இப்படி இட ஒதுக்கீடு பேச்சுவார்த்தைய சட்டுனு முறிச்சா எப்படி!? எத்தனை சி வேணும்னு சொல்லுங்க (சி – சிறப்பு பதிவு)