Asia, ஆசை, இந்தியா, உணர்வு, நேசம், பாசம், பாரத், மகிழ்ச்சி, முக்கியம், விருப்பம், Bharat, Cool, Cricket, Factors, India, Life, Passion, Proud, Reasons, Remember, Thoughts
10 Reasons to be Proud about India
In India, Questions on மார்ச் 10, 2009 at 8:49 பிப
- நிஜ வாழ்க்கை நாயகர்கள் (காட்டாக புத்தர், காந்தி)
- மத நல்லிணக்கம்
- இயற்கை அழகு, வனம், மலை
- மொகஞ்சதாரோ காலத்தில் துவங்கிய சரித்திரம்
- யானை, மயில்
- பூஜ்யம், வான சாஸ்திரம், ஆரோக்கிய வாழ்க்கையை ஒட்டிய அறிவியல் கலாச்சாரம், கட்டிடக் கலை போற்றும் கோவில்
- உணவு
- சினிமா, இசை
- படிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவம், விடாமுயற்சியில் நம்பிக்கை, உயரத் துடிக்கும் ஆர்வத்தின் மேல் பிடிப்பு தரும் குணாம்சங்கள்.
- இந்தியக் களையுடன் தென்பட்டால், ‘ஆர் யூ ஃப்ரம் இந்தியா’ என்று உரிமை கலந்த நட்போடு அறிமுகம் செய்து கொள்ளும் அன்னியோன்யம்.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Related
இப்படி மாங்கு மாங்குனு டைப் அடிச்சத நிறைய பேரு படிச்சுட்டு, என்ன மாதிரியே பின்னூட்டம் எதுமே போடாம போகும்போது எப்படி இருக்கும் 🙂 🙂
கஷ்டப்பட்டு எடுத்த படத்தை விமர்சிக்கும்போது எப்படி இருக்குமோ… அப்படி 😀
முத முறை போணி போட்டதுக்கு நன்றிங்க 🙂
அட.. என்னோட ப்ளாகை டாப் டென் -க்கு கொண்டு வந்துட்டீங்களே..! அதுக்காக என்னோட நன்றிகள். :))