Snapjudge

பத்து சம்ஸ்கிருத சினிமா கவர்ச்சி வாசகங்கள்

In Lists, Literature, Movies on மார்ச் 4, 2009 at 3:16 பிப

அதர்வ வேதாந்தமான் மாண்டூக்ய உபநிஷதத்தில் அயம் ஆத்மா பிரம்ம [இந்த ஆத்மாவே பிரம்மம்] ரிக்வேதாந்தமாகிய ஐதரேய உபநிடதத்தில் பிரக்ஞானம் பிரம்ம [பிரக்ஞையே பிரம்மம்] யஜுர்வேதாந்தமாகிய பிருஹதாரண்யக உபநிடதத்தில் அஹம்பிரம்மாஸ்மி [நானே பிரம்மம்] சாமவேதாந்தமான சாந்தோக்ய உபநிடதத்தில் ‘தத்வமஸி’ [அதுநீதான்] என்னும் மகாவாக்கியங்கள் – jeyamohan.in » கும்பகோணம் மூவர் முதலிகள் முற்றம் கருத்தரங்கில் ஆற்றிய உரை » மறைந்து கிடப்பது என்ன?

அஹம்ப்ரும்மாஸ்மி போல் பத்து உபதலைப்பு பரிந்துரை:

  1. தத்வமஸி
  2. அந்தர்யாமி (எப்ப வருவேன்! எப்படி வருவேன்னு தெரியாது!)
  3. ஸர்வ வ்யாபி (ஜித்தன் பட ரமேஷ் மாதிரி கதாபாத்திரம்)
  4. சர்வே ஜனா! லோகா ஸமஸ்தா!! சுகினோ பவந்து!!! (சுந்தர் சி படம்)
  5. சுப விவாஹ ப்ராப்தி ரஸ்து (காதல் கல்யாணம்)
  6. ஸித்தி புத்தி ப்ரதே தேவி (விஜயசாந்தி ரக ஹீரோயின் சப்ஜெக்ட்)
  7. தரித்ராய க்ருதம் தான்ம் (ராபின்ஹுட் ஹீரோ; ஷங்கர் படம்)
  8. சம்போ கதலீ பல ஸம்யுதம் (கிங் காங் தமிழ் டப்பிங்)
  9. ஸ்ரீமந் நாராயண / பரமேச்வர ப்ரீத்யர்த்தம் (எல்லாம் தல / தளபதிக்கு சமர்ப்பணம்)
  10. அனாத ப்ரேத ஸமஸ்காரம் (நான் கடவுள் பார்ட் டூ)
  1. intha Sambavami Yuge Yugenu Mahaaaabharathammmmm paatula solluvaangale athu illaiya?

    Thathvamasi – Chandramukhi 😉

  2. சந்திரமுகியில் வந்துடுச்சா!!? ஹ்ம்ம்

    சம்பவாமி யுகே யுகே – கலக்கல் பரிந்துரை!

  3. //சந்திரமுகியில் வந்துடுச்சா!!? ஹ்ம்ம்//

    சந்திரமுகில வரல தல… நீ அதுவாக ஆகிறாய் (தத்வம் அஸி) கான்செப்ட் வந்துடுச்சினு சொன்னேன் 🙂

  4. […] பத்து சம்ஸ்கிருத சினிமா கவர்ச்சி வாச… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: