Snapjudge

Top 10 Tamil Novels: Saa Kandasamy

In Books, Lists, Literature on பிப்ரவரி 5, 2009 at 2:21 பிப

சிறந்த பத்து தமிழ் நாவல்கள் – சா. கந்தசாமி

குமுதம் தீபாவளி இலக்கியச் சிறப்பிதழில் ‘டாப் 10 நாவல்கள்’ என சில ஆளுமைகளைக் கேட்டு பிரசுரித்திருந்தது. அது இங்கே.

1. பிரதாப முதலியார் சரித்திரம் – மாயூரம் வேதநாயகம் பிள்ளை
2. நாகம்மாள் – ஆர். சண்முகசுந்தரம்
3. ஒரு நாள் – க.நா. சுப்பிரமணியம்
4. வாசவேஸ்வரம் – கிருத்திகா
5. 18ஆவது அட்சக்கோடு – அசோகமித்திரன்
6. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன்
7. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன்
8. அவன் ஆனது – சா. கந்தசாமி
9. வானம் வசப்படும் – பிரபஞ்சன்
10. ரப்பர் – ஜெயமோகன்

  1. […] கழுதைகள் – இமையம் முந்தைய பதிவு: சா. கந்தசாமி ▶ Comment /* 0) { jQuery(‘#comments’).show(”, change_location()); jQuery(‘#showcomments […]

  2. […] சிறந்த பத்து தமிழ் நாவல்கள் – சா. கந்த… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: