Snapjudge

பசி வந்தால் பத்தும் பறக்கும்

In Life, Literature on பிப்ரவரி 3, 2009 at 7:07 பிப

நல்வழி‘ :: ஔவையார் பாடல்

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.

1. மானம்: honour and respect

2. குலம்: birth

3. கல்வி: education

4. வன்மை: caring

5. அறிவுடைமை: wisdom

6. தானம்: giving

7. தவம்: penance

8. உயர்ச்சி: high status

9. தாளாண்மை: effort

10. காமம்: sexuality

நன்றி: agathiyar : Messages : 7778-8999 of 46699

  1. அதென்ன காமத்துக்கு மட்டும் அதீத விளக்கம் கொடுத்திருக்கிரார் ஔவை? ஓரவஞ்சனையா?

    இது prioritized listடா?

  2. —காமத்துக்கு மட்டும் அதீத விளக்கம் கொடுத்திருக்கிரார் ஔவை? —

    பசிச்சா சாதா செக்ஸ் போயிந்தே. ஸ்பெசல் செக்ஸ் remains intact என்கிறாரோ!? காமத்திற்காக காமம் வைத்துக் கொள்வது சாதா; பசிக்காக காமம் கொள்வது ஸ்பெசல்.

    —prioritized listடா?

    செய்யுள் இலக்கணம் கொத்தில்லா. ஏதாவது மீட்டர், எதுகை, நேர்நிரை வகையறா?!

  3. >>>செய்யுள் இலக்கணம் கொத்தில்லா

    நமக்கும்தான்!
    கூப்பிடுங்க இலவசம், பெனாத்தல் & எஅபாலா? 🙂

dyno -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.