விகடனில் அசோகமித்ரன் தேர்ந்தெடுத்த பத்துப் புத்தகங்கள் (ஏப்ரல் 2, 2006 தேதியிட்ட ஆனந்த விகடனில் இருந்து):
1. திருக்குறள் (கழக வெளியீடு)
2. சிலப்பதிகாரம் (உ.வே.சா. நூலக வெளியீடு)
3. கம்பராமாயணம் (சென்னை கம்பன் கழக வெளியீடு)
4. சத்திய சோதனை – மஹாத்மா காந்தி
5. கண்டுணர்ந்த இந்தியா – நேரு
6. என் சரித்திரம் – உ.வே. சாமிநாதய்யர்
7. என் கதை – கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை
8. பாரதியார் கட்டுரைகள்
9. விடுதலைப் போரில் தமிழகம் – ம.பொ. சிவஞானம்
10. தற்காலத் தமிழ் அகராதி (க்ரியா வெளியீடு)