டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நேஷனல் மற்றும் சென்டர் பார் மீடியா ஸ்டடீஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் லஞ்சம் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவு:
- ஓர் ஆண்டில் மட்டும் ரூ.883 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
- அரசுத்திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள மூன்றில் ஒருவர் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது.
எந்த துறையில் லஞ்சம் அதிகம்: ஒரு ஆண்டில் கொடுக்கப்படும் லஞ்சம் (ரூ. கோடிகளில்).
- போலீஸ் 215,
- வீட்டுவசதி வாரியம் 157,
- பத்திரப்பதிவு 124,
- மின்சாரம் 105,
- மருத்துவம் 87,
- வங்கி 83,
- ரேஷன் 45,
- வனத்துறை 24,
- குடிநீர் 24,
- பள்ளிக்கூட கல்வி 12,
- கிராம வேலை வாய்ப்பு 7
rombo kastam .eapoo munaruvargalooo
[…] ‘டாப்-10′ லஞ்சம் பெறும் துறைகள் […]
This information must reach many Indians.they should come to know how much money is spent on this,when there are lakhs and lakhs of people living below poverty line and in slum areas not even having proper food and clothing.It is really wonderful that someone has got the courage to put this in the net.I pray god that all the Indians should come to know about this and feel the misery lying behind.It is the money of every tax paying citizens whichi is being wasted.Let’s resolve to put an end to this and forward this blog to all of the persons we know.
ninaithen…patithen…entha thalamuraiyil vidiyum ?…
– P.chezhian,Karur
[…] அந்த ஓய்வில் கை நிறைய பென்ஷன். ஆனால், வேலை நேரத்தில் கை அசைக்கக் கூட லஞ்சம் கோருவார்கள்: […]