சினிமா பார்ப்பதென்பது ‘ஷாட்டை’ வாசிப்பது என்பதுதான். ப்ரஞ்சுக்காரர்களின் ‘Misc-en-scene’ எனும் கருத்தாக்கம் ஒரு ‘ஷாட்’டை reading செய்ய எளிதாக்குகிறது.
10 அம்சங்கள்:
1. ஷாட்: நிகழ்வுக்கும் கேமிராவுக்குமான் தூரம் எவ்வளவு?
2. கோணம் – Angle
3. ஒளியமைப்பு – Lighting
4. பிரதானமாக இருப்பது – Dominant: எவ்விதமாக ஈர்க்கிறது? நகர்விலா / ஒளியமைப்பிலா?
5. அடுத்ததாக கவனத்தை ஈர்ப்பது – Subsidiaries
6. ஒழுங்கமைவு – Composition
7. அமைப்பு – Form
8. செவ்வகவெளியைப் பயன்படுத்துதல் – Framing
9. அடுக்குகள் – Depth
10. பாத்திரங்கள் – பார்வையாளர் உறவு :: Staging Position
நன்றி: சினிமா: ஓர் அறிமுகம் – இரா பிரபாகர் (கனவுப்பட்டறை வெளியீடு)