14-01-09 தொடர்கள் |
21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான கண்டுபிடிப்புகள் ஒன்று முதல் பத்து வரை.
1.ஜீனோம் சிப்![]() 2.பர்த் கன்ட்ரோல் பேட்ச் கு.க. சிகிச்சை, ஆணுறை, கருத்தடை மாத்திரைகளை வெறுப்பவர்களுக்கான கண்டுபிடிப்பு. `செக்ஸ்’ஸின்போது பேட்ச் மட்டும் போதும். நோ பேபி. நோ டென்ஷன். 3.சப் டைட்டில் ரீடிங் கிளாஸ் 4.அமெஸ் – 1 நீளமான அதேசமயம் உறுதியான, வளையக்கூடிய குழாய் போன்ற அமைப்புதான் இது. தீப்பிடித்த பதினோறாவது மாடியில் இருந்து லகுவாக சறுக்கிக்கொண்டே கீழே உங்களை பாதுகாப்பாக கரை சேர்க்கும் ஏணி. 5.போன் டூத் 6.கிப்ஸ் அகுடா நிலத்தில் சாதாரண காராகவும், நீருக்குள் புகுந்தால் சீறும் படகாகவும் அழகாகவே உருமாறும் உற்சாக வாகனம். 7.இன்டலிஜென்ட் ஓவன்ஸ் 8.விர்சுவல் கீ போர்டு லேசரை அடிப்படையாகக் கொண்டு தொடுதிரையாக வந்த இந்த கணினி கீ போர்டுக்கு அப்படியொரு வரவேற்பு. துல்லியமாகவும், எளிதில் பயன்படுத்தவும் முடிவதால் எப்போதும் இந்தக் கண்டுபிடிப்பு ஒரு சகபயணிதான். 9.பயோனிக் கான்டாக்ட்ஸ்
10.ஸ்மித் x சிறப்பான தாள் ப்ளஸ் ஒரு மிஷின். இந்தப் பேப்பரில் இஷ்டப்படி எழுதிவிட்டு, பின் அந்தப் பேப்பரை இத்துடன் தரப்படும் மிஷினில் செலுத் தினால் எழுத்துக்கள் மட்டும் மறைந்து பேப்பர் புதிதாக திரும்பி வரும். எழுதிய பேப்பரை இனி கிழிக்க வேண்டாம். தொகுப்பு: மணிவண்ணன் |
[…] இன்னும் செலுத்தாதவர்களுக்கான) நகல்: Science & Technology Advancements: Latest & Greatest from 2008 « Top Ten: “21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள […]
[…] Science & Technology Advancements: Latest & Greatest from 2008 […]