Era Murugan picks his Top 81 works in Tamil: Authors & Writers – Fiction & Poems குறித்த மறுமொழிகள்

சிறுகதைகள்: ஆகஸ்ட் « Snap Judgment இவரால்
[...] சுஜாதா, ஜெயமோகன், க.நா.சு. இரா முருகன், போன்றவர்களின் பரிந்துரைப் [...]

sivaramang இவரால்
நன்றி பாலா!

கற்பின் கனலி பற்றிய புதிய தகவல்களுக்கு நன்றி.எஸ்.ரா.வின் ஆரம்பகால நூல்கள் எல்லாம் இதிகாசங்களை மையப்படுத்தியே இருந்தன போலும்.

SnapJudge இவரால்
சிவராமன், __/\__ நன்றி!

இணையத்தில் எடுத்த தகவல்:

எஸ். ராமகிருஷ்ணன் என்பவர் எழுதிய ‘கற்பின் கனலி’ (மீனாட்சி புத்தக நிலையம், 1961, 1973) என்னும் நூலைத் தற்போது படித்துவருகிறேன். மிகவும் அழகான, தெள்ளிய நடையில் இவ்வாசிரியர் கம்பர் படைத்த சீதையின் குணநலன்களை ஆய்வுசெய்துள்ளார். அத்தோடு, சீதை என்னும் பாத்திரப் படைப்பில் கம்பனுக்கும் வான்மீகிக்கும் உள்ள வேறுபாடுகளை மிக அழகாகப் பற்பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறார். இப்படிச் செய்வது இந்நூலின் இன்னொரு குறிப்பிடத்தக்க (முக்கியமான) நோக்கமென நன்கு தெரிகிறது. இந்நூலில் காணும் கம்பன்-வான்மீகி ஒப்புமை/வேற்றுமைகளைப் பற்றி மேலும் எழுதத் தேவையில்லை என நினைக்கிறேன்.

sivaramang இவரால்
தொகுப்புக்கு நன்றி. அகத்தியர் குழுமம் அறியாத என்போன்ற இணைய இளையோர்க்கு இது போன்று இன்னும் பல தொகுப்புகள் அளிக்க வேண்டுமெனெ வேண்டுகிறேன்.

எஸ்.ராமகிருஷ்ணன் – கற்பின் கனலி – இது நாவலா அல்லது சிறுகதை தொகுப்பா?

SnapJudge இவரால்
oops… corrected. Thank you!

என். சொக்கன் இவரால்
Nonfiction?